Light old age home Mentally Retarded Person





அன்பு
நண்பர்கள் அனைவருக்கும் கனிவான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்
              சாலையோரம் கிடந்த மனநோயாளியை
தூக்கி கொண்டு வந்து பராமரிக்க உதவினிர்கள்,
அவருக்கு முன்று வேளை உணவு,சிகிச்சை, தினசரி குளிப்பு இன்று நமது முதியோர் இல்லத்திற்கு உணவு
சமைக்க முதியோர்கள் விறகு எடுத்துச்செல்லும் பொழுது அந்த மனநோயாளியும் சேர்த்து
விறகு எடுத்துச்செல்லும் காட்சியை பாருங்கள்
.
சாலையோரம்
கிடந்த இந்த மனநோயாளியை தூக்கி முதியோர் இல்லத்திற்கு கொண்டு வந்து பராமரிக்க
உதவின , பிரார்த்தனை செய்த ஆதரவு கொடுத்த அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் கனிவான
நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்
இன்று
முதியோர் இல்லத்திற்கு உணவு சமைக்க முதியோர்களுடன் சேர்ந்து விறகு
எடுத்துச்செல்லும் காட்சியை நீங்களே பாருங்கள்

0 Comments